Srilanka Political Parties are fearing over the Lotus bud symbol
  • 5 years ago
இலங்கை அதிபர் தேர்தலில் தாமரை மொட்டு சின்னம், கை சின்னம் குறித்து விவாதங்கள் களைகட்டியுள்ளன. தாமரை மொட்டு சின்னத்தை முன்வைத்தால் இஸ்லாமியர்கள் வாக்கு கிடைக்காமல் போகும் என பதறுகின்றன இலங்கை அரசியல் கட்சிகள்.

Srilanka Political Parties are fearing over the Lotus bud symbol for the upcoming Presidential elections.
Recommended