சாயிஷா.. என்ன பண்ணியிருக்கார் பாருங்க!

  • 5 years ago
நடிகை சாயிஷா, தனது கணவர் ஆர்யா மீதான அன்பை வெளிப்படுத்தும் வகையிலும் அவருடை மகாமுனி படம் வெற்றி பெற வாழ்த்து கூறியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

Actress Sayyeshaa wishes

Husband Arya for Mahamuni movie. Sayyesha wearing tshirt which printed Arya photo.