Watch Video : Pakistan PM Imran Khan said in Lahore that War is not a solution for anything

  • 5 years ago
பாகிஸ்தான் ஒரு போதும் இந்தியாவுடன் போர் தொடங்காது என பிரதமர் இம்ரான்கான் பல்டி அடித்துள்ளார். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு 2-ஆக பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டன.

Pakistan PM Imran Khan said in Lahore that War is not a solution for anything. It will give birth to new problems.

Recommended