சம்பா நெல் சாகுபடி செய்ய பயிர்க் கடன் வழங்குவதில் மெத்தனம்

  • 5 years ago
சம்பா நெல் சாகுபடி செய்ய பயிர்க் கடன் வழங்குவதில் மெத்தனம் காட்டும் கூட்டுறவு தொடக்க வேளாண் வங்கிகளை கண்டித்து தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
The district collector of the Tamil Nadu Lake and the Rivers Farmers' Union had earlier joined the dharna.

#Trichy
#Protest

Recommended