இந்திய அணியில் அடுத்த சர்ச்சை...அஸ்வினை நீக்க காரணம் இதுதான்- வீடியோ

  • 5 years ago

டெஸ்ட் அணியில் அஸ்வின் சேர்க்கப்படாமல் போனதை அடுத்து இந்திய ரசிகர்கள் கேப்டன் கோலியின் முடிவை கேள்வி எழுப்பி, விமர்சித்து வருகிறார்கள்.

Ashwin dropped because of differences with captain kohli says fan.