IMD predicts rain | தமிழகம்..புதுவை காரைக்காலில் கனமழை பெய்யும்.. இந்திய வானிலை மையம் எச்சரிக்கை
  • 5 years ago
#tnrain

தமிழகம், புதுச்சேரி, பீகார், உத்தரகாண்ட், ஒடிசா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

IMD predicts heavy rainfall on monday in Tamilnadu, Puducherry & Karaikal, Uttarakhand, East Madhya Pradesh, Chhattisgarh, Jharkhand and Odisha
Recommended