Bahrain warns pakistanis | பாகிஸ்தானியர்கள் மீது வழக்கு.. பக்ரைன் வெளியிட்ட டுவிட்- வீடியோ

  • 5 years ago
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட கண்டித்து போராட்டம் நடத்தியது சட்டவிரோதம் என பாகிஸ்தானியர்கள் மீது பக்ரைன் அரசு வழக்கு போட்டு சட்ட ரீதியான நடவடிக்கை எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Bahrain warns and takes action against Pakistanis who held rally for Kashmir issue after Eid prayers