Kashmir Issue: காஷ்மீர் விவகாரம்... நாடுமுழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவு

  • 5 years ago
காஷ்மீர் விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் அசாதாரண சூழல் நிலவி வருவதால் மாநில அரசுகள் பாதுகாப்பை பலப்படுத்தும்படி மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

Ministry of Home Affairs has issued an order to all the Chief Secretaries & Director Generals of Police of all states and UTs to take immediate action to thwart any law and order issues in the wake of Bifurcation of Jammu and Kashmir.

#Kashmir

Recommended