ரிஷப் பந்த் வெளியிட்ட புகைப்படத்தால் மீண்டும் சர்ச்சை

  • 5 years ago
Rishabh pant shared a group photo which stirs controversy

ரிஷப் பந்த் வெளியிட்ட ஒரு புகைப்படத்தால் மீண்டும் விராட் கோலி - ரோஹித் சர்மா விவகாரத்தில் சர்ச்சை எழுந்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி ஆகஸ்ட் 3 முதல் விளையாட உள்ளது.

#rishabhpant
#viratkholi
#rohitsharma

Recommended