Chandrayaan-2 | நிலவில் இடம் வாங்கிய இந்தியர்.. சந்திரயான் குறித்து பெருமிதம்! - வீடியோ

  • 5 years ago

#Chandrayaan2

சந்திராயன் 2 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பினாலும் அனுப்பியது ஏதோ டவுன் பஸ்ஸை அங்கு அனுப்பிவிட்டதாக கருதி ஹைதராபாத்தை சேர்ந்த ஜோதிடர் ஒருவர் 5 ஏக்கர் நிலம் வாங்கியுள்ளதாக கூறி வருகிறார்.

Hyderabadi Astrologer Rajeev V Bagdi says that his dream comes true as Chandrayaan 2 success, as he bought land in moon in the year of 2003.

Recommended