Theepa Sundaralingam | மவுனம் கலைந்தார் கனடா மருத்துவர் தீபா சுந்தரலிங்கம்- வீடியோ

  • 5 years ago
சிகிச்சைக்கு வந்த நோயாளி என்னை மிரட்டினார், ஆபாசா செல்பிக்களை அனுப்பச்சொன்னார், எஸ்எம்எஸ்களை மருத்துவக்கவுன்சிலுக்கு அனுப்பிவிடுவதாக மிரட்டியே பாலியல் உறவு கொள்ள வைத்தார் என்று புற்றுநோய் மருத்துவரான தீபா சுந்தரலிங்கம் தனது தரப்பு வாதத்தை முன் வைத்துள்ளார்.

The disciplinary case of oncologist Dr. Theepa Sundaralingam we only got to hear one side.

Recommended