சந்திராயன்-2 மாபெரும் வெற்றி பெறும்- ஏபிஜே அப்துல் கலாம் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் பேட்டி

  • 5 years ago
சந்திராயன் 1 வெற்றி பெற்றது போல் சந்திராயன்-2 மாபெரும் வெற்றி பெறும் முன்னாள் ஜனாதிபதி ஏபிஜே அப்துல் கலாம் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் புதுக்கோட்டையில் பேட்டியளித்தார் புதுக்கோட்டையில் மரம் அறக்கட்டளை சார்பில் 1001 மரம் கன்றுகள் நடும் மற்றும் மரக்கன்றுகள் கொடுக்கும் விழாவும் நடைபெற்றது இதில் மரம் அறக்கட்டளையின் நிறுவனர் ஞானப்பிரகாசம் மரம் அறக்கட்டளையின் நிதி அறங்காவலர் மருத்துவர் எட்வின் ஆகியோர் தலைமை வகித்தனர் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செல்வராஜ் நகராட்சி ஆணையர் ஜீவா சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டார்கள் அப்துல் கலாம் விஷன் இந்தியா விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்களின் அறிவியல் ஆலோசகராக இருந்த பொன்ராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்கள் இந்த நிகழ்ச்சியில் முன்னதாக குத்து விளக்கு ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது அதனை அடுத்து அப்துல்கலாம் படத்திற்கு மரியாதை செலுத்த பின்பு மரத்தின் அருமை குறித்தும் இன்று பூமியானது பல்வேறு வகையான பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் அதில் முதன்மையானதாக கார்பன் துகள்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்றும் இதற்கு காரணம் உலகம் முழுவதும் பல்வேறு வகைகளில் மரங்கள் வெட்டப்படுகிறது என்றும் அதன் காரணமாக இன்னும் சில ஆண்டுகளில் பூமியானது மிக பயங்கர விளைவுகளை சந்திக்க போகும் என்றும் மாணவ மாணவிகளிடம் தெரிவித்தார் பின்னர் மாணவ மாணவியர் அரசு ஊழியர்கள் நாட்டு நல திட்ட பணியாளர்கள் காவல்துறை சேர்ந்த காவல்துறை சேர்ந்தவர்கள் உள்ளிட்டோருக்கு ஆயிரத்தி ஒரு மரக்கன்றுகளையும் கொடுக்கப்பட்டன.

des : Chandrayaan 1 wins Chandrayaan-2 Interview with former President APJ Abdul Kalam Scientific Advisor Ponraj Pudukkottai.

Recommended