Trivendra singh speech | பசு சுவாச பிரச்சனையை தீர்க்கிறது.. உத்தரகாண்ட் முதல்வர் பேச்சு- வீடியோ

  • 5 years ago
விலங்குகளில் பசுக்கள் மட்டுமே ஆக்ஸிஜனை வெளியிடுவதாகவும் அவைகள் தான் நம்முடைய சுவாச பிரச்சனை தீர்க்கின்றன என்றும் சர்ச்சைக்குரிய கருத்தினை உத்தரகாண்ட் மாநில முதல்வர் திரிவேந்தர சிங் ராவத் தெரிவித்துள்ளார்.

Uttarakhand Chief Minister Trivendra Singh Rawat said on that cow is the only animal which inhales and exhales oxygen. and adding that massaging a cow can cure one's breathing problems.

Recommended