ஆம்பூரில் சீமான் தேர்தல் பரப்புரை- வீடியோ

  • 5 years ago
வேலூர் ஆம்பூரில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரை. வேலூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் தீபலட்சுமி ஆதரித்து ஆம்பூர் பைபாஸ் சாலையில் தேர்தல் பரப்புரை.

Seeman campaign in vellore.

Recommended