Pro Kabadi league 2019 : தமிழ் தலைவாஸ் மாறிடுச்சு.. இனி வெற்றி நடை தான்!- வீடியோ

  • 5 years ago
Tamil Thalaivas can win title this year.

2019 புரோ கபடி லீக் தொடர் வரும் ஜூலை 20 முதல் துவங்க உள்ளது. ஹைதராபாத் நகரில் தொடங்க உள்ள முதல் போட்டியில் யு மும்பா, தெலுகு டைடன்ஸ் அணிகள் மோத உள்ளன.

#ProKabadileague2019

Recommended