நாங்கள் விவசாயிகளுக்கு எதிரானவர்கள் அல்ல : முதல்வர்- வீடியோ

  • 5 years ago
விவசாயிகளை வற்புறுத்தியோ அச்சுறுத்தியோ நிலத்தை பெறும் எண்ணம் அரசுக்கு கிடையாது. ஆனால் சாலை விபத்துக்களை கருத்தில் கொள்ள வேண்டும்...

நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரிக்கும் போது சாலையை விரிவுபடுத்த வேண்டியது அரசின் கடமை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி .

CM Edapadi pazhaniswamy press meet

Recommended