IMA Mansoor arrested | கர்நாடகத்தை உலுக்கிய நகை கடை மோசடி வழக்கு: மன்சூர் கான் கைது- வீடியோ

  • 5 years ago

பெங்களூரு சிவாஜி நகரில் ஐ மானிட்டரி அட்வைஸரி என்ற பெயரில் நகை கடை நடத்தி, மோசடி செய்தாக புகார் கூறப்பட்ட அதன் உரிமையாளர் மன்சூர் கான் கைது செய்யப்பட்டுள்ளார்.

Mansoor Khan has been arrested for allegedly running a jewelery shop in the city of Shivaji in Bangalore under the name of I Monetary Advisory.