Shreyas Iyer : தோனிக்கு மாற்றாக நினைக்கும் இளம் மும்பை புள்ளி- வீடியோ

  • 5 years ago
இந்திய அணியில் தோனி ஓய்வு பெற்ற பின் அவரின் இடத்தை பிடிக்க நிறைய இளம் வீரர்கள் முயற்சி எடுத்து வருகிறார்கள். இந்திய அணியின் முன்னணி வீரர் தோனி எப்போது வேண்டுமானாலும் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற வாய்ப்புள்ளது. பிசிசிஐ அவரின் இடத்தை எப்போது இளம் வீரரை வைத்து நிரப்பலாம் என்று திட்டமிட்டுக்கொண்டு இருக்கிறது.


I will play better in team India if I get any chance says a Mumbai youth player.

#WorldCup2019
#Dhoni

Recommended