கர்நாடகத்தில் உச்சகட்ட பரபரப்பு..நம்பிக்கை வாக்கெடுப்பு..

  • 5 years ago
#Karnataka #FloorTest

கர்நாடக சட்டப்பேரவையில் முதல்வர் குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ளதால், அம்மாநில அரசியல் களம் பெரும் பரபரப்பில் உள்ளது. கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் - மஜத கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் கூட்டணி ஆட்சியில், அதிகார போட்டி மற்றும் அமைச்சர் பதவிகள் தரப்படாததை சுட்டிக்காட்டி பல முறை கலக குரல் வெடித்தது.

Kumaraswamy in Karnataka Legislative Assembly is seeking a referendum today. As such, the political domain of the state is in a hectic situation.

Recommended