கல்யாணமாகி 2 நாள்தான், புது மாப்பிள்ளை சாலை விபத்தில் மரணம்!-வீடியோ

  • 5 years ago
கல்யாணம் ஆகி 2 நாள்தான் ஆச்சு.. லாரி மோதி புதுமாப்பிள்ளை உட்பட 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். புது மணப்பெண்ணோ ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராடி வருகிறார். இந்த சோகம் நிறைந்த கொடூரம் திருச்சி மாவட்டத்தில் நடந்துள்ளது.

Recommended