DMK Party : குவியும் பிற கட்சியினர்..அதிகரிக்கும் முணுமுணுப்பு- வீடியோ
- 5 years ago
தொடர் தோல்வி, அதிருப்தி காரணமாக தேமுதிக, அமமுக என பல்வேறு கட்சிகளை சேர்ந்தோர் இணைந்து வருகிறார்கள். இதனால் திமுகவுக்கு ஒரு "மாஸ் " ஏற்பட்டு வருகிறது என்றாலும், லோக்கல் பாலிடிக்ஸ் அதிகரித்து கொண்டுதான் இருக்கிறதாம்!
Sources say that there are some disputes in the DMK and MK Stalin is expected to intervene and settle this issue immediately