karnataka political crisis | கர்நாடக சபாநாயகரின் புதிய ஆயுதத்தால் ராஜினாமா எம்எல்ஏக்கள் கலக்கம்

  • 5 years ago
கர்நாடகாவில் ராஜினாமா கடிதம் அளித்த எம்எல்ஏக்கள் சமரசத்துக்கு உடன்பாடாவிட்டால் அவர்கள் மீது கட்சி தாவல் நடவடிக்கை மூலம் பதவியை பறிக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் அடுத்த 6 ஆண்டுகளுக்கு அவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது என்று கூறப்படுகிறது.

13 mlas who gove resign may disqualified by karnataka assembly speaker if they did not accept Comprises, congress warning mlas

Recommended