Rahul Gandhi : ராகுலை தொடர்ந்து காங்கிரஸிலிருந்து முக்கிய நிர்வாகிகள் விலகல்!- வீடியோ
  • 5 years ago
#rahulgandhi

காங்கிரஸ் கட்சியின் படுதோல்வி அடைந்ததால் ராகுல்காந்தி தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அவரைத் தொடர்ந்து பல முக்கிய நிர்வாகிகளும்ம் காங்கிரஸ் கட்சியின் பொறுப்புகளில் இருந்து விலகி வருகின்றனர்.

Major executives have resigned from Congress responsibility following Rahul
Recommended