Udayanidhi Stalin: முதல் முறையாக கட்சி பொறுப்பேற்கும் உதயநிதி.. திமுகவின் இளைஞரணி செயலாளராகிறார்
  • 5 years ago
தமிழகத்தின் பிரதான கட்சியான திமுகவின் இளைஞரணி செயலாளராக, உதயநிதி ஸ்டாலின் இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடைபெற்று முடிந்த மக்களவை தேர்தலில் தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி அபார வெற்றி பெற்றது. போட்டியிட்ட ஒரு தொகுதியை தவிர்த்து, எஞ்சிய மக்ளவை தொகுதிகள் அனைத்திலும் அபார வெற்றி பெற்று சாதனை படைத்தது. மேலும் சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் 13 இடங்களை வென்றது.


It is reported that Udayanidhi Stalin is likely to be announced as the youth secretary of DMK, the main party in Tamil Nadu.

#UdayanidhiStalin
#DMK
Recommended