WORLD CUP: IND VS BAN | இந்திய அணியில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்திய 59 மீட்டர்- வீடியோ

  • 5 years ago
ICC World Cup 2019: How 53-meter groud played a major role in choosing the playing eleven for India against Bangladesh?

இந்திய அணியில் இன்று நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டதற்கு பின் மிக முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது. இந்தியா வங்கதேசம் போட்டி நடந்து வரும் எட்க்பாஸ்டன் மைதானமும் அதற்கு முக்கிய காரணம் ஆகும்.

Recommended