Skip to playerSkip to main contentSkip to footer
  • 6/29/2019
சென்னையில் நிலவும் கடும் வறட்சியின்
காரணமாக ஏரி,குளங்கள் வறண்டு போயுள்ளன.

கோயில்களில் உள்ள குளங்களும்
நீரின்றி காட்சியளிக்கிறது.

ஆனால் திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர்
கோயில் குளத்தில் ஆண்டு முழுவதும்
தண்ணீர் வற்றாமல் உள்ளது.

நீர் கெடுவதை பாதுகாக்கும் வகையில்
குளத்தில் மீன்களும்,வாத்துக்களும்
வளர்க்கப்பட்டு வருகின்றன.

குளத்தில் நீர்வற்றாமால் இருப்பதற்கு
காரணம்தான் என்ன? விளக்குகிறார் ஓய்வு
பெற்ற இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி ராஜகோபால்.

Category

🗞
News

Recommended