தினமணி மற்றும் சேலம் ஸ்ரீ கோகுலம் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வழங்கும் ஆரோக்கியம் ஹெல்த் & ஃபிட்நெஸ் விழிப்புணர்வு பட்டிமன்றம்
மருத்துவ துறையில் விழிப்புணர்வு குறித்து மணிகண்டன், அருட்பிரகாசம், கோவை சாந்தாமணி, விஜய சுந்தரி, வழக்கறிஞர் சுமதி மற்றும் மோகனசுந்தரம் ஆகிய பேச்சாளர்களின் உரைக்குப் பின்னர் நடுவர் சுகி சிவம் அளித்த சிறப்பான தீர்ப்பு!
Subscribe to our channel to watch Santhamani Speech Videos