Bigg Boss 3 Tamil: சாண்டியின் முன்னாள் மனைவி காஜல் பசுபதிக்கு லாஸ்லியாவை பிடித்துள்ளது- வீடியோ

  • 5 years ago
Bigg Boss 3 Tamil: Kaajal Pasupathi tweeted that, she likes Bigg Boss 3 contestant Losliya as she is not doing anything to get attention.

பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள சாண்டி மாஸ்டருக்கு முன்னாள் பிக் பாஸ் பிரபலமான காஜல் பசுபதியின் ஃபுல் சப்போர்ட் உள்ளது. இந்நிலையில் அவரின் ஆதரவு லாஸ்லியாவுக்கும் கிடைத்துள்ளது. இந்த சீசனின் காமெடி பீஸ் சாண்டி மாஸ்டர் தான். அவர் சும்மா சும்மா பேசிக் கொண்டே இருப்பதை பார்த்து ரசிகர்கள் கடுப்பானாலும் அவர்களுக்கு மாஸ்டரை பிடித்துள்ளது. சாண்டி பிக் பாஸையே கலாய்ப்பது தான் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்துள்ளது.


#BiggBoss3
#Contestants
#BB3

Recommended