மீண்டும் மீண்டும் ஆணவக் கொலைகள் !- உணர்த்துவது என்ன?

  • 5 years ago
மீண்டும் மீண்டும் ஆணவக் கொலைகள் !- உணர்த்துவது என்ன?


மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த கனகராஜ் பட்டியல் இனத்தை சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்தார். இவர்களின் காதலுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த கனகராஜின் அண்ணன் வினோத் என்பவர், இருவரையும் அரிவாளால் வெட்டி உள்ளார்.

Recommended