தண்ணீர் பிரச்சனையை கண்டித்து ... தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம்!

  • 5 years ago
குடிநீர் பிரச்சினையை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் தண்ணீர் பிரச்சினை நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் இரவு- பகல் பாராமல் தண்ணீரை தேடி அலைகின்றனர்.

DMK protest against ADMK Government in district head quarters for the issue of water crisis.

Recommended