OP Ravindranath: அதிமுக மக்களவைத் தலைவராக ரவீந்திரநாத் குமார் நியமனம்.. ஓபிஎஸ் - ஈபிஎஸ் கடிதம்

  • 5 years ago
OPS - EPS Letter that Ravindranath Kumar Appointed as AIADMK Lok Sabha Leader.

அதிமுக மக்களவை குழு தலைவராக ரவீந்திரநாத் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமியும் அறிவித்துள்ளனர்.


#OPS
#RavindranathKumar
#AIADMK

Recommended