Water Supply By Train: ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயிலில் குடிநீர்..வீடியோ

  • 5 years ago

தமிழகத்தில் நிலவி வரும் கடும் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதிலுமே சீராக குடிநீர் வழங்க ஏற்கனவே அரசு ரூ.710 கோடி நிதி ஒதுக்கி உத்தரவிட்டுள்ளது.

More funds have been announced to tackle the severe water shortage in Tamil Nadu.

Recommended