1 லட்ச ரூபாய்க்கு குறைவான விலையில் சூப்பரான பைக்..!

  • 5 years ago
1 லட்ச ரூபாய்க்கு குறைவான விலையில் சூப்பரான பைக்..!

நகரத்தில் நிறைந்திருக்கும் போக்குவரத்து நெரிசல்களில் பயணம் செய்ய சரியான வாகனம் two wheeler தான். செலவும் குறைவு, எளிதாக நெரிசல்களில் செல்லவும் முடியும்.

1 லட்சம் ரூபாய் பட்ஜெட் என்றால் நீங்கள் 150-200cc வாகனங்களை வாங்கலாம்.

இதன் படி சந்தையில் 1 லட்ச ரூபாய்க்கு குறைவாக கிடைக்கும் கலக்கும் பைக் உங்களுக்காக.

Honda xBlade 160 @ INR 88,202
Bajaj Pulsar 150 Twin Disc @1 INR 88,339
Suzuki Gixxer 155 @ INR 88,941
TVS Apache RTR 160 4V @ INR 89,851
TVS Apache RTR 180 @ INR 91,041
Honda CB Hornet 160R @ INR 92,108
Bajaj Pulsar 180 Neon @ INR 94,790
Yamaha FZ V3 @ INR 95,680
Hero XPulse 200 @ INR 97,000
Hero Xtreme 200S @ INR 98,500

Recommended