Thumba Movie Press Meet: தீணாவின் கலக்கல் பேச்சு-வீடியோ

  • 5 years ago
ஹரீஷ் ராம் இயக்கத்தில் தர்ஷன், கீர்த்தி பாண்டியன், தீனா உள்ளிட்டோர் நடித்துள்ளப் படம் தும்பா. முழுக்க முழுக்க டாப்ஸ்லிப் உள்ளிட்ட வனப் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இந்த படத்தில், புலி, குரங்கு, காட்டெருமை, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் கிராபிக்ஸ் வடிவில் இடம்பெற்றுள்ளன. குழந்தைகளை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது தும்பா திரைப்படம்.

While speaking to the media persons in Thumba movie press meet, actress Keerthi Pandian cried on the stage.


#Thumba
#VijayTvDheena
#DheenaFun

Recommended