செத்துக் கொண்டிருந்த நாக நதி! மீட்ட பெண்கள்

  • 5 years ago
வேலூரில் செத்துக்கொண்டிருந்த நாகநதியை 20 ஆயிரம் பெண்கள் ஒன்று சேர்ந்து காப்பாற்றி உள்ளார்கள். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் நிலத்தடி நீரை சேமிக்கும் 3500 மீழ் கிணறுகளை கட்டி வருகிறார்கள். இந்த திட்டத்தை மற்ற நாட்டின் பகுதிகளிலும் செயல்படுத்தினால் தண்ணீர் பஞ்சம் நிச்சயம் ஏற்படாது என்பதே உண்மை.


A group of 20000 womens saved naganathi river in vellore, they spend 5 years and build 3500 recharge wells in accross river

Recommended