தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க மாநகராட்சி நிர்வாகம் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்கல்

  • 5 years ago
தஞ்சாவூர் தமிழகம் முழுவதும் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை நிலவி வரும் சூழலில் தஞ்சை மாநகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் பல இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் ஆங்காங்கே போராட்டம் நடத்தி வந்த நிலையில் தஞ்சை மாநகராட்சி பகுதியில் கோடை காலத்தில் குடிநீர் பிரச்சனையை சமாளிக்க வறட்சி நிவாரண திட்டத்தின் கீழ் தமிழக அரசு 89 லட்சம் நிதி ஒதுக்கியுள் லிது இதன் மூலம் 8 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்படுகிறது 10 இடங்களில் 5 லட்சத்தில் நீர் சுத்திகரிப்பு செய்யப் Uடுதி 13 பழுது நீக்க 4 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் 3 தண்ணீர் லாரிகள் மூலம் குடிதண்ணீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளிலும் வீடுகளில் உள்ள பொதுமக்கள் கேட்டுக் கொண்டால் அப்பகுதி மக்களுகற்கும் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது

des : Supply of water by Municipal Administration trucks to alleviate water shortage

Recommended