125 அடியில் புத்தம் புது தேசியக் கொடிக் கம்பம்.. குமரியில் அடிக்கல்

  • 5 years ago
கன்னியாகுமரியில் சுமார் 50 லட்சம் ரூபாய் செலவில் தேசியக்கொடி

கம்பம்,தேசியக்கொடி மற்றும் 24 மணிநேரமும் ஒளிரும் அலங்கார

மின்விளக்குகள் அமைக்கும் பணிக்கு எம்பி விஜயகுமார் அடிக்கல்

நாட்டினார்.

MP Vijayakumar laid the foundation stone for the

National flag and 24 hour lighting lights at

Kanyakumari at a cost of Rs 50 lakh.

Recommended