WORLD CUP 2019 IND VS PAK | தலை எழுத்தை மாற்றிய விஜய் ஷங்கர், எல்லாப் புகழும் புவனேஸ்வருக்கே!

  • 5 years ago

#worldcup2019

#wc2019

#indvspak

#vijayshankar

விஜய் ஷங்கர் உலகக்கோப்பை போட்டியில் கிடைத்த சிறு வாய்ப்பில் தன் தலை எழுத்தையே மாற்றி எழுதி விட்டார்.தனது முதல் உலக கோப்பை போட்டியின் முதல் பந்திலேயே விக்கெட்டை வீழ்த்தி சாதித்தார் விஜய் சங்கர். அதற்கு கேப்டன் விராட் கோலி கொடுத்த ரியாக்ஷன்தான் இன்று இரவு இன்டர்நெட் வைரலாகியுள்ளது.

A picture of Virat Kohli with Vijay Shankar goes viral in social media, where the Indian skipper teasing his team mate.

Recommended