Thiruma press meet | அணுக்கழிவு திட்டத்திற்கு எதிராக திருமாவளவன் போர்க்கொடி

  • 5 years ago
எந்த பகுதியிலும் அனு உலை அமைக்க யாரும் அனுமதிக்க மாட்டார்கள் எனவே இரண்டு அனு உலைகளில் மின் உற்பத்தியை நிறுத்தி வைக்க வேண்டும்

மேலும் கூடுதலாக 4 அனு உலைகளை அமைக்கும் முயற்சியையும் கைவிட வேண்டும்
உச்ச நீதிமன்றம்: திருமாவளவன் வலியுறுத்தல்

Thirumavalvan press meet on Kudankulam

Recommended