ஆண்மைக்குறைவை தடுக்கும் அத்திப் பழம்!

  • 5 years ago
பல நூற்றாண்டிற்கு முன்பிருந்தே ஆண்மைக்குறைவு, விறைப்புத்தன்மையின்மைக்கு அத்திப் பழம் மருந்தாக தரப்பட்டுக் கொண்டிருக்கிறது. அத்திப் பழத்தில் அதிக பொட்டாசியமும், குறைந்த சோடியமும் இருப்பதால், உயர் ரத்த அழுத்ததை சம் நிலை செய்ய உதவுகிறது.

Recommended