ஏ.ஆர். ரஹ்மான் கேட்ட ஒரேயொரு கேள்வி |பெரிய திரையில் அறிமுகமாகும் ஜி.வி. தங்கை

  • 5 years ago
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் கேட்ட ஒரேயொரு கேள்விக்கு சரியான பதில் தெரியாமல் நெட்டிசன்கள் குழம்பிக் கொண்டிருக்கிறார்கள். இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ட்விட்டரில் என்ன தெரிவித்தாலும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடுகிறது. அதிலும் குறிப்பாக இந்தி திணிப்புக்கு எதிராக ரஹ்மான் போட்ட ட்வீட்டை பார்த்து பாராட்டாதவர்களே இல்லை.

ஜி.வி.பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ , விஜய் சேதுபதியின் க/பெ. ரணசிங்கம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

#ARRahman
#GVPrakash
#Tweet

Recommended