அதிமுக-வை அவமதித்த துக்ளக்....ஓ பன்னீர்செல்வமும்...அவரது மகனும் தான் பலிஆடு!

  • 5 years ago
"எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாங்கப்பா" என்று அதிமுகவைதான் சொல்ல வேண்டும். அப்படித்தான் இருக்கிறது குருமூர்த்தியின் ஒவ்வொரு கருத்துக்களும்! அரசியல் வல்லுநர்கள் என்ற பெயரில் சிலர் இருப்பார்கள். எதையாவது குட்டையை குழப்பி, ஏதாவது வில்லங்கத்தை அதில் கலந்து, விஷமத்தை கொப்பளிக்க வைப்பதுதான் இவர்களது வேலையே!


In Thuglak Magazine criticized badly AIADMK Party and Seat demanding issue

#Thuglak
#AIADMK
#BJP

Recommended