உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தூய்மை படுத்தும் பணியில் கல்லூரி மாணவர்கள்

  • 5 years ago
உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரையில் இந்திய கடலோர பாதுகாப்பு படையினருடன் நூறுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் இணைந்து தூய்மை படுத்தும் பணியை மேற்கொண்டனர்.

More than 100 college students have been working with the Indian Coast Guard on the Pondicherry coast to undertake the task of cleaning up the World Environment Day.

Recommended