காமராஜர் சிலைக்கு மாலை அணித்து மறியாதை செலுத்திய தமாகவினர்

  • 5 years ago
தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் தருமபுரி மாவட்ட நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர் கிழக்கு மாவட்ட தலைவராக காமராஜ், மேற்கு மாவட்ட தலைவராக புகழேந்தி நியமிக்கப்பட்டுள்ளனர் இவர்கள் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மறியாதை செலுத்தினர் காமராஜர் சிலை அருகே கட்சி கொடி ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கப்பட்டது பின்னர் நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடந்தது இதில் மாநில செயலாளர் சத்தியமூர்த்தி, தலைமை நிலைய செயலாளர் அசோகன், எஸ்சி, எஸ்டி மாவட்ட தலைவர் விநாயகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மாநில செயலாளர் சத்தியமூர்த்தி செய்தியாளரிடம் தமாகாவை திராவிட கட்சிகளுக்கு இணையாக வளர்ப்பேதே எங்களுடைய நோக்கம் இளைஞர்கள் அதிகம் இணைந்து கொண்டு இருக்கிறார்கள் கட்சியில் இளைஞர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்கள் வெற்றி பெறுவோம் என்றார்.
The Kamaraj idol was donated to the evening

#தமிழ்மாநிலகாங்கிரஸ்
#Dharmapuri

Recommended