விஜயகாந்துடன் நடித்த நடிகைகள் எல்லாம் அரசியலில் டாப்பில் இருக்கிறார்கள்..ஆனால் விஜயகாந்த்?

  • 5 years ago
விஜயகாந்த்துதான் டம்மி ஆயிட்டாரு.. மத்தபடி அவர்கூட நடிச்ச ஹீரோயின்கள் எல்லாம் டாப்பில் போய்ட்டே இருக்காங்க.. சினிமாவில் இல்லை.. அரசியலில்! போன முறையும் தேர்தலில் தோற்று போன தேமுதிக, இந்த முறையும் படுதோல்வியை சந்தித்தது. இதற்கு ஒரே காரணம் விஜயகாந்த்தான்.


DMDK President Vijayakanths heroines have won in the MP election. They have been raised as MPs and MLAs in their states

#Vijayakanth
#ActressRoja

Recommended