பிக் பாஸுக்கு நோ சொன்ன விசித்ரா

  • 5 years ago
தான் பிக் பாஸ் சீசன் 3ல் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ளார் நடிகை விசித்ரா. அடுத்த மாதம் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. உலககோப்பை கிரிக்கெட் போட்டிகள் போன்றே இதற்கும் மக்களிடையே ஒரு எதிர்பார்ப்பு உள்ளது. நிகழ்ச்சிக்கான புரோமோ விஜய் டிவியில் ஒளிபரப்பாகத் தொடங்கி விட்டது. இம்முறை யார்யாரெல்லாம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார்கள் என ஆளாளுக்கு ஒரு பட்டியலை யூகத்தின் அடிப்படையில் வெளியிட்டு வருகின்றனர்.

Actress Vichithra rejected the bigg boss 3 offer, as she is not capable of doing the chilly tasks.

#BigBoss3
#BB3
#ActressVichithra

Recommended