பாஜக மீது கிராமத்தினர் புகார்

  • 5 years ago
உ.பி. மாநிலம் சந்தாலியில் உள்ள கிராமப் பகுதியில் தேர்தலுக்கு ஒரு நாளுக்கு முன்பே வந்த பாஜகவினர் வாக்காளர்களுக்கு பணம் வழங்கப்பட்டு கையில் மையும் வைக்கப்பட்டதாக கிராமத்தினர் புகார் தெரிவித்தனர்.

Residents of Tara Jivanpur village, UP, allege ink was forcefully applied to their fingers & they were given Rs 500 yesterday by 3 BJP men of their village.

Recommended