மத்திய அரசுடன் கை கோர்த்து எடப்பாடி அரசை கலைக்குமா திமுக ?

  • 5 years ago
மத்தியில் அமையும் புதிய அரசுடன் இணைந்து தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசை கலைக்க திமுக திட்டமிட்டால் அக்கட்சிக்குத்தான் மிக மோசமான பாதிப்புகள் ஏற்படும் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள்.

DMK Senior leaders said that After the Elections, If DMK will try to disslove the ruling AIADMK Govt, that is not good for the party.

Recommended