நடிகர் ஒருவர் தனது காதலியை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளாராம்.

  • 5 years ago

அந்த நடிகரும், திறமையான நடிகையும் காதலிப்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் தாங்கள் பிரிந்துவிட்டது போன்று இருவரும் நடிக்கிறார்களாம். உண்மையில் அவர்கள் ரகசியமாக காதலை வளர்த்துக் கொண்டிருக்கிறார்களாம். ஊர் உலகத்திற்கு முன்பு காதல் முறிந்தது போன்று சீன் போட்டாலும் நடிகை அந்த நடிகரின் கட்டுப்பாட்டில் தான் உள்ளாராம். நடிகை எந்த படங்களில் நடிக்க வேண்டும், எவ்வளவு சம்பளம் வாங்க வேண்டும் என்று அனைத்தையும் நடிகர் தான் முடிவு செய்கிறாராம்.

#Kollywood
#Gossip
#Hero
#Heroine

Recommended