கப்பல் மூலம் சூதாட்ட கிளப் தொடங்குவதற்கு காட்டும் அக்கறையை மக்கள் நலத்திட்டங்களில் ஏன் காட்டவில்லை

  • 5 years ago
கப்பல் மூலம் சூதாட்ட கிளப் தொடங்குவதற்கு காட்டும் அக்கறையை மக்கள் நலத்திட்டங்களில் ஏன் காட்டவில்லை என்று முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி குற்றம் சாட்டினார். புதுச்சேரி அதிமுக கூட்டணிக் கட்சியான என்.ஆர். காங்கிரஸ் நாடாளுமன்ற வேட்பாளராக நாராயணசாமி ஜக்கு சின்னத்தில் போட்டியிடுகிறார.; அவரை ஆதரித்து பல்வேறு பகுதியில் அக்கட்சி நிறுவனரும்இ முன்னாள் முதலமைச்சருமான ரங்கசாமி வில்லியனூர்இ கணுவாப்பேட்டைஇ மாதா கோயில் உள்ளிட்ட பகுதிகளில் வேன் மூலம் பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவரஇ; புதுச்சேரியை ஆளும் காங்கிரஸ் அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத அரசாகவும்இ திட்டங்களை நிறைவேற்ற முடியாத அரசாக உள்ளது என்று அவர் குற்றம்சாட்டினார். மேலும்இ அரசு மூலமாக நடைபெற்று வரும் மதுபான கடைகளை மூடிவிட்டு தனியாருக்கு தாரைவார்த்து கொடுப்பதற்காக இந்த அரசு சிந்தித்துக் கொண்டு இருக்கிறது என்று தெரிவித்த அவர்இ கடலில் கப்பல் மூலம் சூதாட்ட கிளப் தொடங்குவதற்கு காட்டும் அக்கறையை நலத்திட்டங்களில் காட்டவில்லை என அவர் குற்றம் சாட்டினார்.

Former chief minister Rangaswamy blamed why people do not show interest in the gambling club to launch the gambling club

Recommended